கைதாகும் முன் சொல்லிவிடுகிறேன்.!
அவள் அத்தனை அழகு.!
எண்ணங்களும் வண்ணங்களுமாக
அவளில் அத்தனை அழகு.!
போய் கண்டு வாருங்கள்.!
தூக்கு மேடையிலோ, கல்லறைத் தோட்டத்திலோ
உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.!
கைதாகும் முன் சொல்லிவிடுகிறேன்.!
அவள் அத்தனை அழகு.!
எண்ணங்களும் வண்ணங்களுமாக
அவளில் அத்தனை அழகு.!
போய் கண்டு வாருங்கள்.!
தூக்கு மேடையிலோ, கல்லறைத் தோட்டத்திலோ
உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.!